தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது
26-11-2020 அன்று நடைபெறவிருக்கும் அகில இந்திய போராட்டத்துக்கு நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து, தலமட்ட அளவில் ஆலோசித்து மாவட்டச் சங்கங்கள் இப் போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது.