தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

09 May 2019


மாவட்ட செயலர்கள், 
கீழே தெரிவிக்கப்பட்டுள்ள உத்திரவின் படி தங்கள் பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் ,

நம் உறுப்பினர்களிடம் தங்கள் வங்கி/தபால் பாஸ் புத்தகத்தில் PPO நம்பரை எழுத வங்கி /தபால் அலுவலரிடம் வலியுறுத்த அறிவுறுத்த வேண்டும்.




தோழமை வாழ்த்துக்களுடன் ,
RV,
மாநில செயலர்.