தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

10 September 2018

தூத்துக்குடித் தோழர்களின் கேரளா வெள்ள நிவாரண நிதி



தூத்துக்குடித் தோழர்களின் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. எட்டாயிரம் AIBSNLPWA, Kerala Circle accountல் 10-09-2018 வரை மூன்று தவணையாகச் சேர்க்கப்பட்டுவிட்டது.

தூத்துக்குடித் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!