தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

16 August 2018

ஏ.பி.வாஜ்பாய் மறைவு - அஞ்சலி

முன்னாள் பாரதப் பிரதமர்
பாரத ரத்னா ஏ.பி.வாஜ்பாய் அவர்கள்
இன்று மறைந்தார்கள்.
தூத்துக்குடித் தோழர்கள் சார்பாக
அவரது மறைவுக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்.