சொர்க்கம் நரகம் அதிருக்குது ஒருபுறம்;
வர்க்கம் சாதி ஏதும் அழிக்கும் மறுபுறம்!
அத்தனையும் வென்றுவர,
பெண்ணேநீ எழுந்துவர,
நூலும் அறிவும் இறைந்து கிடக்குது;
உயிரோடு மெய்யும்
இணைந்து கடக்குது.
பெண்ணே, நீ எழுந்து வா!
:::::: உலக மகளிர் நாள் வாழ்த்துக்கள்! :::::
:: AIBSNLPWA தூத்துக்குடி