நன்றிப் பெருக்கால் நெகிழ்ந்து போன பள்ளி மாணவ மாணவிகள் பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதையினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.