கஜா புயலினால் பாதிக்கப்பட்ட கொறுக்கையில் உள்ள அரசு நிதியுதவியுடன் நடந்து வரும் பள்ளிக்கு, நமது சங்கம் ரூ.5,50,000/- நிதியுதவி செய்து நிழல்கூரையுடன் கூடிய வகுப்பறைகளைச் சீரமைத்தது.
17-03-2019 அன்று நமது சங்கம் சீரமைப்புப் பணிகளை முடித்து ஒப்படைத்துள்ளது.