தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

09 February 2019

Massive rally at NewDelhi on 8-2-2019

29-01-2019 அன்று நடந்த CBMPA  கூட்டத்தில் எடுக்கப்பெற்ற முடிவுகளின்படி (குறிப்பு எண் 4),  08-02-2019 அன்று 2000 ஓய்வூதியர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி புது தில்லியில் நடைபெற்றது. நமது சங்கம் உட்பட BSNL, MTNL ஓய்வூதியர் இணைந்த சங்கங்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டன.