தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

02 July 2019

புதிய உறுப்பினர்கள் வரவு - ஜூன் 2019




ஜூன் 2019 மாதம் 10 புதிய உறுப்பினர்கள் நமது சங்கத்தில் இணைந்துள்ளார்கள் 

தூத்துக்குடி :
1. K.சிவசைலம், Retd. DGM
2. S.ஜெபசிங் எழிலரசு, Retd. DGM
3. V.ராஜேந்திரன், Retd.TT

கோவில்பட்டி: 
1. S. மல்லிகா, Retd. OS(P)
2. V. மேகநாதன், Retd. TT
3. S. ராமர், Retd. TT
4. A. ராஜேந்திரன், Retd. ATT
5. K. சண்முகவேல், Retd. ATT
6. J. இஸ்மாயில், Retd.TT

திருச்செந்தூர் :
1. M. சூசை மைக்கேல், Retd. TT

அனைவரையும் நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கம் அன்போடு வரவேற்கிறது.